Header Ads

Header ADS

150 ஆண், பெண் நீச்சல் உடையில் உலக கின்னஸ் சாதனை


உலக சாதனை ஒன்றை படைக்க வேண்டும் என்பதற்காக அரைகுறை ஆடை கோலத்துடன் ஆண்களும், பெண்களும் கூடி இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்கள். அதாவது பொதுவான கடற்கரையில் நீச்சல் உடையில் 150 பெண்களும், ஆண்களும் குளித்துள்ளனர். இது எங்கே என்று கேட்பீர்ளகள் இங்கிலாந்தில் உள்ள போர்மிமவ்த் கடற்கரையில் தான் இந்த மகிழ்ச்சிகாரமான குளிப்பு நடைபெற்றுள்ளது.




No comments

Powered by Blogger.